News March 27, 2024

மயிலாடுதுறை அதிமுக வேட்பாளர் பிரச்சாரம்

image

மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தல் களைகட்ட தொடங்கிய நிலையில் தற்போது அதிமுக பாராளுமன்ற வேட்பாளர் பாபு மாவட்டத்தின் சமனிலை பகுதியான கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கினார். முன்னதாக கொடியம்பாளையம் தீவு கிராமத்தில் உள்ள கங்கை அம்மன் வழிபட்டு அப்பகுதியில் உள்ள மீனவர்களிடம் வாக்கு சேகரித்தார்.

Similar News

News February 21, 2026

மயிலாடுதுறை: ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

image

நான் முதல்வன் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் படிப்பினை தொடர முடியாமல் இடைநிறுத்திய இளைஞர்களுக்கு இலவசமாக திறன் பயிற்சி உடன் கூடிய வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதில் சேர விரும்புவோர் மயிலாடுதுறை மாவட்ட திறன் அலுவலரை 04364299790 என்ற எண்ணில் (அ) thiranagammyd@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

News February 21, 2026

மயிலாடுதுறை: இரவு ரோந்து போலீசார் விபரம்

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (பிப்.20) இரவு 10 மணி முதல் இன்று (பிப்.21) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு, காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!