News January 29, 2025
வாகனம் ஓட்டிய 187 பேரின் லைசென்ஸ் ரத்து

சேலம், தர்மபுரியில் சிக்னலை மீறி இயக்கிய 41 பேர், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 44 பேர், சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 45 பேர் உள்பட 187 பேர்களின் ஓட்டுநர் உரிமத்தை 3 மாதத்திற்கு தற்காலிகமாக ரத்துசெய்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பர்மிட், தகுதிச் சான்று இல்லாமல் வாகனங்களை இயக்கினால் அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News November 15, 2025
சேலம்: உள்ளூரில் இருபாலருக்கும் வேலை

சேலத்தில் செயல்பட்டு வரும் XTREEM MOBILES விற்பனையகத்தில் 2 ஆண், 1 பெண் என இருபாலருக்கு Office sales & service only quality checker வேலை வாய்ப்பு உள்ளது. இதற்கு அனுபவம் அல்லது அனுபவம் இல்லாதவராகவும், 22 வயது நிரம்பியவராகவும் இருக்க வேண்டும். சம்பளம் ரூ.12,000 முதல் 20,000 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் வருகின்ற நவ.30க்குள் இந்த லிங்கை <
News November 15, 2025
சேலம்: உள்ளூரில் பிரபல நிறுவனத்தில் வேலை APPLY NOW

சேலத்தில் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான Vi நிறுவனத்தில் ஆண், பெண் என இருபாலருக்கு Field sales officer(சிம் கார்டு விற்பனை) வேலை வாய்ப்பு உள்ளது. இதற்கு அனுபவம் அவசியமில்லை, 20 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். சம்பளம் ரூ.15,000 வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் வருகின்ற நவ.30க்குள் இந்த லிங்கை <
News November 15, 2025
சேலத்தில் 1.95 லட்சம் நோயாளிகளுக்கு சிகிச்சை

உலக சர்க்கரை நோய் தினத்தை முன்னிட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள அரங்கத்தில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. அப்போது பேசிய மருத்துவர்கள், சேலம் அரசு மருத்துவமனையில் மட்டும் கடந்த 3 ஆண்டுகளில் 1.95 லட்சம் சர்க்கரை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.


