News March 27, 2024

கிருஷ்ணகிரி: தலைவிரித்தாடும் சைபர் மோசடி

image

கிருஷ்ணகிரி, சூளகிரி அருகேயுள்ள மேலுமலையைச் சேர்ந்தவர் கவிசந்துரு(27), தனியார் நிறுவன ஊழியர். கடந்த மாதம், இவரது செல்போனுக்கு குறைந்த பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என மர்மநபர்கள் குறுந்தகவல் அனுப்பியுள்ளனர். இதை நம்பிய கவிசந்துரு அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு சிறிது சிறிதாக ₹19,30,860-ஐ அனுப்பி ஏமாந்துள்ளார். இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News August 14, 2025

கிருஷ்ணகிரியில் இங்கெல்லாம் இன்று மின்தடை..

image

கிருஷ்ணகிரியில் பராமரிப்பு பணி காரணமாக இன்று பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்பட உள்ளது. போச்சம்பள்ளி, பாரூர், கீழ்குப்பம், தாதம்பட்டி, மல்லிக்கல், கரடியூர், அரசம்பட்டி, புலியூர், பாரண்டப்பள்ளி, பன்னந்தூர், மஞ்சமேடு, சாமண்டபட்டி, பரியப்பறையூர், வண்டிக்காரன்கோட்டை. தேன்கனிக்கோட்டை, மாரசந்திரம், நொகனூர்,குண்டுக்கோட்டை, அந்தேனப்பள்ளி, அஞ்செட்டி, உரிகம், தக்கட்டி, ஒசட்டி <<17398622>>தொடர்ச்சி<<>> ஷேர் பண்ணுங்க

News August 14, 2025

கிருஷ்ணகிரி இன்று மின் தடை 2/2

image

கண்டகனப்பள்ளி, பாலத்தோட்டனப்பள்ளி, செட்டிப்பள்ளி, பேளூர், மருதனப்பள்ளி, தண்டரை ▶️ கமந்தொட்டி, கோனேரிப்பள்ளி, பாதகோட்டை, தீர்த்தம், நாச்சிக்குப்பம், செம்பரசனஹள்ளி, எர்ரஹண்டஹள்ளி, பெத்தேப்பள்ளி, சென்னப்பள்ளி. ▶️கெம்பட்டி, பெலகொண்டப்பள்ளி, மதகொண்டப்பள்ளி, பூனப்பள்ளி, முத்தூர், கப்பக்கல், உலிவீரனப்பள்ளி, ஒன்னாட்டி, தளிஉப்பனூர், குருபரப்பள்ளி கே.அக்ரஹாரம், குப்பட்டி, டி.கோத்தூர். ஷேர் பண்ணுங்க

News August 14, 2025

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி விவரம்‌

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட் 13) இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரர்களின் விவரங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். தங்களுக்கு அருகிலுள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் இருக்கும் அதிகாரிகளை அவசர தேவைகளில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகளின் தொடர்பு எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!