News January 28, 2025

கொரிய தீபகற்பத்தை அலறவிடும் ’கிம்’

image

வடகொரியா நேற்று ஏவுகணை சோதனை நடத்திய நிகழ்வு, உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உள்நாட்டு பாதுகாப்புக்காக USA, ஜப்பானுடன் இணைந்து தென்கொரியா போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சுமார் 1,500 KM தொலைவிலுள்ள இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணையை வடகொரியா சோதித்துள்ளது. மேலும் USAவுக்கு கடும் பதிலடி கொடுக்கப்படும் என, அதிபர் கிம் எச்சரித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Similar News

News August 30, 2025

பாஜகவுக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம்

image

மத்திய பாஜக அரசை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. இது குறித்த அறிக்கையில் அமெரிக்காவின் வரிவிதிப்பால் பாதிப்பிற்குள்ளாகி இருக்கும் தொழில் நகரங்களை மத்திய அரசு கைவிட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி வருகிற செப்.2ஆம் தேதி திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. திமுக கூட்டணி முக்கிய தலைவர்கள் இதில் பங்கேற்கின்றனர்.

News August 30, 2025

ரஜினி, கமல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த KSR

image

ரஜினியின் படையப்பா படம் வெளியாகி 27 வருடங்கள் கடந்த நிலையில் படையப்பா ரீ-ரிலீசுக்கு தயாராக உள்ளதாக இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் ரஜினி, கமலை இணைந்து படம் ஒன்றை இயக்க தயாராக இருப்பதாக சொல்லி, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியும் கொடுத்துள்ளார். ஏற்கெனவே லோகேஷ், ரஜினி – கமலை இணைந்து படம் எடுக்க உள்ளதாக ஒரு தகவல் உலா வருகிறது. எந்த காம்போ நல்ல இருக்கும்?

News August 30, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஆகஸ்ட் 30) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

error: Content is protected !!