News January 28, 2025
சீன நிறுவனத்தின் AI அசிஸ்டன்ட்தான் இப்போ டாப்பு!

சீனாவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப்பான டீப்சீக் நிறுவனத்தின் AI அசிஸ்டன்ட், உலகளவில் கவனம் பெற்று வருகிறது. 2023இல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் டீப்சீக்-வி3 வெர்ஷன், தற்போது அதிகமான பயனர்களால் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக USAவில் ஆப்பிள் ஆப் ஸ்டோரில், இந்த AI அசிஸ்டன்ட் முதலிடம் பிடித்துள்ளது. இந்தியாவில் கடந்த 8ஆம் தேதி முதல், டீப்சீக் AI பயன்பாட்டில் உள்ளது.
Similar News
News August 30, 2025
ரஜினி, கமல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த KSR

ரஜினியின் படையப்பா படம் வெளியாகி 27 வருடங்கள் கடந்த நிலையில் படையப்பா ரீ-ரிலீசுக்கு தயாராக உள்ளதாக இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் ரஜினி, கமலை இணைந்து படம் ஒன்றை இயக்க தயாராக இருப்பதாக சொல்லி, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியும் கொடுத்துள்ளார். ஏற்கெனவே லோகேஷ், ரஜினி – கமலை இணைந்து படம் எடுக்க உள்ளதாக ஒரு தகவல் உலா வருகிறது. எந்த காம்போ நல்ல இருக்கும்?
News August 30, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஆகஸ்ட் 30) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News August 30, 2025
செப்டம்பர் 1 முதல் மிகப்பெரிய மாற்றங்கள்

*சமையல் சிலிண்டர் விலை குறைய வாய்ப்புள்ளது. *வெள்ளியின் தரத்தை உறுதி செய்ய ஹால்மார்க் முத்திரை பதிப்பு. *செப் 1 முதல் எந்த தபாலும் Speed Post-ல் நேரடியாக அனுப்பப்படும். *சமீபமாக விலை மாற்றமில்லாத CNG, PNG கேஸ் விலை மாற்றப்படலாம். *TRAI உத்தரவுபடி மோசடி அழைப்பு, குறுஞ்செய்தியை தடுக்க Block Chain System அமல். *SBI வழிகாட்டுதலின்படி சில கிரெடிட் அட்டைகளில் ரிவார்டு பாயிண்ட்ஸ் நிறுத்தப்படலாம்.