News March 27, 2024

ஐபிஎல்லில் அதிக சிக்சர் அடித்தவர்கள்

image

▶கிறிஸ் கெயில் – 357, ▶ரோஹித் ஷர்மா – 258*, ▶ஏ.பி.டிவில்லியர்ஸ் – 251, ▶எம்.எஸ்.தோனி – 239*, ▶விராட் கோலி – 237*, ▶டேவிட் வார்னர் – 228*, ▶கிரண் பொல்லார்ட் – 223, ▶சுரேஷ் ரெய்னா – 203, ▶ஆண்ட்ரே ரசல் – 200*, ▶ஷேன் வாட்சன் – 190, ▶சஞ்சு சாம்சன் – 188*, ▶உத்தப்பா – 182, ▶அம்பதி ராயுடு – 173, ▶கே.எல்.ராகுல் – 170*, ▶க்ளென் மேக்ஸ்வெல் – 158*

Similar News

News April 22, 2025

அன்வர் ராஜா விலகல் என பரவும் போலி கார்டு!

image

அதிமுகவிலிருந்து Ex MP அன்வர் ராஜா விலகியதாக சமூக வலைத்தளங்களில் போலி நியூஸ் கார்டு ஒன்று வைரலாகி வருகிறது. அதிமுக அமைப்புச் செயலாளராக உள்ள அவர், பாஜகவுடன் கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியிலிருந்து விலகுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரிக்கையில் அது முற்றிலும் தவறான தகவல் என்றும் அதனை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அன்வர் ராஜா தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

News April 22, 2025

6 குழந்தைகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம்!

image

தலைப்பை படித்தவுடன் ஷாக்காக வேண்டாம். ஹரியானாவில், 2 சகோதரர்கள் குழந்தைகளின் திருமண செலவை குறைக்க நினைத்து, இந்த யோசனையை கண்டுபிடித்துள்ளனர். தங்களது 6 பிள்ளைகளுக்கும் அவர்கள் ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைத்துள்ளனர். 2 மகன்களுக்கு திருமணம் கடந்த 18-ம் தேதியும், 4 மகள்களுக்கு 19-ம் தேதியும் திருமணம் செய்யப்பட்டது. ஊருக்கு இதுவும் ஒரு நல்ல மெசெஜ் தானே!

News April 22, 2025

கிரிக்கெட் விளையாடியதற்கு வருந்துகிறேன்: Ex- கேப்டன்

image

முன்னாள் இந்திய கேப்டன் முகமது அசாருதீனின் பெயர் ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய அசாருதீன், சில நேரங்களில் கிரிக்கெட் விளையாடியதற்கு வருந்துகிறேன். கிரிக்கெட்டை பற்றி புரிதல் இல்லாதவர்கள், வழிநடத்தும் இடத்தில் இருப்பதைப் பார்ப்பது மனம் உடைகிறது. இது கிரிக்கெட்டுக்கு அவமானம் என அசாருதீன் தெரிவித்துள்ளார். அவரின் பெயரை நீக்கியது சரியா?

error: Content is protected !!