News January 26, 2025
சீர்காழி நூலகருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய கலெக்டர்

சீர்காழி முழு நேர கிளை நூலகத்தின் இரண்டாம் நிலை நூலகர் வெங்கடேசனை நூலக ஆணைக் குழு துறையில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக பாராட்டி மயிலாடுதுறையில் இன்று நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி பாராட்டு சான்றிதழ் வழங்கினார். நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கூடுதல் ஆட்சியர் ஷபீர் ஆலம் ஆகியோர் உடன் இருந்தனர்.
Similar News
News April 30, 2025
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜமாபந்தி- ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய 4 தாலுகாகளிலும் வருகிற மே 8ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நடைபெற உள்ளது. இதற்காக அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் வேளாண்துறை, தோட்டக்கலை துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த கோரிக்கை மனுக்களை நேரடியாக வருவாய் தீர்வாய அலுவலரிடம் வழங்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
News April 29, 2025
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜமாபந்தி- ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய நான்கு தாலுகாகளிலும் வருகிற மே 8ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நடைபெற உள்ளது. இதற்காக அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் வேளாண்துறை தோட்டக்கலை துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த கோரிக்கை மனுக்களை நேரடியாக வருவாய் தீர்வாய அலுவலரிடம் வழங்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
News April 29, 2025
மயிலாடுதுறை: முக்கிய காவல்துறை அதிகாரிகள் எண்கள்

மயிலாடுதுறையில் கட்டயாம் தெரிந்து கொள்ள வேண்டிய காவல்துறையின் அதிகாரிகளின் எண்கள். மாவட்டத்தில் நடக்கும் குற்ற சம்பவங்கள் குறித்து புகார் தெரிவிக்க மயிலாடுதுறை எஸ்.பி.9498104441 – மயிலாடுதுறை ஏ.எஸ்.பி 9344109878 – சீராழி டி.எஸ்.பி 9894152059 – மயிலாடுதுறை டி.எஸ்.பி 9498104595 – குற்ற சம்பவங்கள் நடக்கும் போது நிச்சயம் நீங்கள் தெரிந்திருக்க வேண்டிய எண்கள். அனைவருக்கும் Share செய்து பயனடையுங்கள்.