News January 26, 2025
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் அறிவிப்பு

இந்திய விமானப்படையின் மருத்துவ உதவியாளர்கள் (வர்த்தகம்)மற்றும் மருத்துவ உதவியாளர்கள் மருந்தியலாளர்கள் ஆகியோருக்கான திறந்த ஆள்சேர்ப்புப் பேரணி முறையே ஜனவரி 29 மற்றும் பிப்ரவரி – 04 ஆகிய தேதிகளில் கேரளாவில் உள்ள மகாராஜா கல்லூரி மைதானம் எர்ணாகுளம்,கொச்சியில் நடைபெற உள்ளது.தூத்துக்குடி மாவட்டத்தில் விருப்பமுள்ள இளைஞர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம் என ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 28, 2025
தூத்துக்குடி பெண்களே NOTE பண்ணிக்கோங்க…

தூத்துக்குடி மக்களே, எதிர்பாரா நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி மற்றும் பிபிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் கிடைக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். எல்லாரும் தெரிஞ்சுகட்டும், மறக்காம SHARE பண்ணுங்க.
News August 28, 2025
தூத்துக்குடியில் அரசு வேலை! நாளை கடைசி! உடனே APPLY

தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உள்ளிட்ட பிற கூட்டுறவு வங்கிகளில் 90 (47+43) உதவியாளர் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. தகுதியான நபர்கள் www.drbtut.in என்ற தளத்திற்கு சென்று நாளைக்குள் (ஆக. 29) விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <
News August 27, 2025
குலசையில் துறைமுகம் அமைய சாத்தியமில்லை

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் ஏற்கனவே சிறிய ரக துறைமுகம் அமைக்கப்படும் என மத்திய அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஒரு சில காரணங்களால் அந்தத் துறைமுகம் குலசேகரன்பட்டினத்தில் அமையவில்லை என கூறப்படுகிறது. அதற்கு பதிலாக வேறொரு இடத்தில் அதே துறைமுகம் அமையும் என நீர்வழிப் போக்குவரத்து துறை சார்பில் தற்போது தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.