News January 25, 2025
இன்றைய இரவு ரோந்து பணி விவரம்

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி,ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று ஜனவரி 25 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
Similar News
News September 10, 2025
சேலம் போலீசார் செய்த தரமான சம்பவம்!

சேலம் அழகாபுரம் பாலம் அருகே நரிக்குறவர் பெண்ணின் 9 மாத பெண் குழந்தை கடந்த 5ஆம் தேதி மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர். இது குறித்து அழகாபுரம் காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் குழந்தையை கடத்திய பொள்ளாச்சியை சேர்ந்த ரமேஷ் என்பவர் நாமக்கலில் இருப்பதை அறிந்து அவரை கைது செய்து குழந்தையை மீட்டு சேலம் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
News September 10, 2025
சேலம்: கேஸ் சிலிண்டருக்கு அதிக பணமா? CALL

சேலம் மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகார் அளியுங்க. இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த சந்தோஷமான தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க
News September 10, 2025
சேலத்தில் நாளை மிஸ் பண்ணிடாதீங்க!

சேலம் மாவட்டத்தில் ▶️பனிக்கனூர் பூமி செடி சந்தல் திருமண மண்டபம், ▶️பனமடல் விஜயா தரணி திருமண ஹால், ▶️வெள்ளாளக்குண்டம் ஸ்ரீ வாசவி மஹால், ▶️ஏகாபுரம் ஸ்ரீ ஆதிசேசா திருமண மண்டபம், ▶️மேட்டூர் அணை, சி.எஸ்.ஐ. குட் சேவியர் ஸ்டேடியம், ▶️சேலம் நேரு கலையரங்கம் ஆகிய இடங்களில் நாளை (செப்.11) காலை 09.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.