News January 25, 2025
நாட்றம்பள்ளி அருகே கிணற்றில் ஆண் சடலம்

நாட்றம்பள்ளி வட்டத்திற்கு உட்பட்ட புத்தகரம் கிராமத்தில் வசிக்கும் சுப்பிரமணி (ஆசிரியர்) என்பவருக்கு சொந்தமான மாந்தோப்பில் உள்ள விவசாய கிணற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதந்துள்ளது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள், கந்திலி காவல் நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்து சடலத்தை மீட்ட போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News April 21, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணி காவலர்களின் விவரங்கள்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வாணியம்பாடி ஜோலார்பேட்டை ஆம்பூர் ஆகிய பகுதிகளில் இன்று (ஏப்ரல்-21) இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதனை அனைத்து பொதுமக்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறும் எவ்வித அச்சமும் இல்லாமல் இவர்களிடம் எந்த ஒரு புகாரும் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News April 21, 2025
திருப்பத்தூரில் மிஸ் பண்ணக்கூடாத 10 கோயில்கள்!

▶ திருப்பத்தூர் அங்கநாதேஸ்வரர் கோயில்
▶ பசலிக்குட்டை முருகன் கோயில்
▶ லட்சுமிபுரம் கோயில்
▶ திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோயில்
▶ திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில்
▶ மயில் பாறை முருகன் கோயில்
▶ வாணியம்பாடி அதிதீசுவரர் கோயில்
▶ பாராண்டப்பள்ளி சிவன் கோயில்
▶கந்திலி வெக்காளியம்மன் கோயில்
▶பாப்பாயி அம்மன் கோயில்
இங்கெல்லாம் யாருடன் செல்ல விரும்புகிறீர்களோ அவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்
News April 21, 2025
திருப்பத்தூரில் வாட்டி வதைக்கும் வெயில்

திருப்பத்தூரில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதில் இருந்து தற்காத்துக் கொள்ள போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின்போது குடிநீர் எடுத்துச் செல்ல வேண்டும். ORS, எலுமிச்சை சாறு, இளநீர், மோர் போன்ற பானங்களை குடிக்கலாம். மென்மையான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். மதிய நேர வெயிலில் செல்வதை முடிந்தளவு தவிர்க்கக்க வேண்டும். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க