News January 25, 2025

கோடநாடு வழக்கு பிப்.21 க்கு ஒத்திவைப்பு

image

கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கு ஊட்டி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று நடந்த வழக்கு விசாரணையில், சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் மற்றும் போலீசார் வந்திருந்த நிலையில் இன்டர்போல் சர்வதேச விசாரணை நடப்பதால் மேலும் கால அவகாசம் தேவை என கேட்கப்பட்டதால் வழக்கை பிப்.21ம் தேதிக்கு நீதிபதி முரளிதரன் ஒத்திவைத்தார்.

Similar News

News August 21, 2025

நீலகிரி கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

நீலகிரி மாவட்ட ஆட்சியர் பவ்யா தண்ணீரு வெளியிட்டுள்ள அறிக்கையி, “பேரிடர் மேலாண்மை துறையில் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் செய்த சிறந்த பணிகளை அங்கீகரிக்க இந்திய அரசு சுபாஷ் சந்திரபோஸ் ஆப்த பிரபந்தன் புரஸ்கார் என்ற வருடாந்திர தேசிய விருதை வழங்கவுள்ளது. எனவே, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 30.09.2025 தேதிக்குள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதனை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 20, 2025

நீலகிரி: தமிழ்க் கனவு நிகழ்ச்சியை துவக்கிய ஆட்சியர்

image

நீலகிரி மாவட்டம் உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், உயர்கல்வித்துறை சார்பில், கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும், தமிழ் பெருமையை உணர்த்தும் வகையில் இன்று நடைபெற்ற மாபெரும் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியில், பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு திறந்து வைத்தார்.

News August 20, 2025

நீலகிரி: இலவச பயிற்சியுடன் வேலைவாய்ப்பு!

image

நீலகிரி மக்களே, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், இளைஞர்களுக்கு இலவசமாக வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு (Videography and Video Editing) பயிற்சி 3 மாதம் வழங்கபடவுள்ளது. இப்பயிற்சியினை முழுமையாக முடிப்பவர்களுக்கு பயிற்சி சான்றிதழ் மற்றும் வேலைவாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!