News March 27, 2024

கள்ளக்குறிச்சியில் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம்

image

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து வரும் மார்ச் 31ஆம் தேதி அன்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மாலை 3 மணி அளவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Similar News

News February 15, 2026

எம்.பி-க்கு நன்றி தெரிவித்த வியாபாரி சங்க தலைவர்

image

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மலையரசனை இன்று கள்ளக்குறிச்சி வியாபார சங்க தலைவர் செல்வக்குமார் இன்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். கள்ளக்குறிச்சி நகரத்திற்கு புதிய ரயில் பாதை ஏற்படுத்துவதற்கும், கள்ளக்குறிச்சி நகரத்திலிருந்து திருக்கோவிலூர் வரை ரயில் பாதை இணைப்பதற்கும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்ததற்காக நன்றி தெரிவித்தார்.

News February 15, 2026

கள்ளக்குறிச்சி: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க

News February 15, 2026

கரும்பு லோடு ஏற்றி வந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்து!

image

கச்சிராயபாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலைப்பகுதிக்கு இன்று கள்ளக்குறிச்சி பகுதியில் இருந்து கரும்பு டிராக்டர் கரும்பு லோடு ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது. அப்போது நல்லாத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் கரும்புகள் முழுவதும் சாலையில் கொட்டியதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

error: Content is protected !!