News January 24, 2025

ஜனவரி மாதத்தில் இயல்பைவிட கூடுதலான மழை

image

இந்த வருடம் ஜனவரி மாதத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் இயல்பைவிட அதிக அளவு மழை பெய்துள்ளது. அதுவும் 172 % இராமநாதபுரம் மாவட்டத்தில் கூடுதலாக மழை பெய்துள்ளது.ஜனவரி மாதத்தில் மாவட்டத்தில் பெய்யும் இயல்பான மழை அளவு 24.4 மில்லி மீட்டர் ஆகும். மாவட்டத்தில் பதிவான சராசரியான மழை அளவு 66.3 மில்லி மீட்டர் ஆகும்.

Similar News

News January 14, 2026

ராம்நாடு : பான் கார்டு வேணுமா? Hi அனுப்புங்க..!

image

இராமநாதபுரம் மக்களே வாட்ஸ் ஆப்பில் பான் கார்டு பெற்று கொள்ளும் சிறப்பு அம்சத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது
1.WhatsApp-ல் 90131 51515-க்கு Hi அனுப்புங்க.
2. ஆதார் எண் பதிவு பண்ணுங்க
3.PAN Card -ஐ தேர்வு பண்ணுங்க.
4. உங்க பான்கார்டு Whatsapp -ல் வந்துவிடும்
மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

News January 14, 2026

ராமநாதபுரம்: இன்றே கடைசி; நாளை கிடைக்காது!

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரிசி ரேஷன் கார்டுதாரர்களில் 95 சதவீதம் பேருக்கு ரூ.3000 பரிசுத் தொகையுடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. விடுபட்ட 4000 பேருக்கு பொங்கல் தொகுப்பு வாங்குவதற்கு இன்று (ஜன.,14) கடைசி நாளாகும் என மாவட்ட வழங்கல் துறையினர் தெரிவித்தனர். ராமநாதபுரம் மக்களே இன்றே போயி உங்க ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பை வாங்கிக்கோங்க..

News January 14, 2026

இராம்நாடு: கிணற்றில் தவறி விழுந்தவர் பரிதாபமாக பலி

image

ராமேஸ்வரம் அடுத்த கெந்தமாதன பர்வதம் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் என்பவர் தனது வீட்டின் அருகே உள்ள கிணற்றில் தவறி விழுந்து நீண்ட நேரமாக உயிருக்கு போராடி பரிதாபமாக உயர்ந்துள்ளார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து காவல்துறையினர் உதவியுடன் உடலை பத்திரமாக மீட்டு ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டது.

error: Content is protected !!