News March 27, 2024
திமுக கூட்டணி வேட்பாளர் சுப்பராயன் சொத்து மதிப்பு

திருப்பூர் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சுப்பராயன் மனுவில், கையிருப்பு மற்றும் வங்கியிருப்பு ரொக்கமாக 79 ஆயிரத்து 647 ரூபாய்; மனைவி கையிருப்பாக இரண்டு லட்சத்து 78 ஆயிரத்து 584 ரூபாய் இருப்பதாக தெரிவித்துள்ளார். மனைவி பெயரில் மட்டும், அசையும் சொத்தாக 5.17 லட்சம் ரூபாய்; அசையா சொத்தாக, 95.55 லட்சம் ரூபாய்க்கும், 1.50 லட்சம் அளவுக்கு நகைக்கடனும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Similar News
News February 19, 2026
திருப்பூரில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!

திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில்,தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை 20 தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் 4வது தளத்தில் காலை 10 முதல் மதியம் 2 மணிவரை நடைபெறுகிறது. இதில் வேலை அளிக்கும் நிறுவனங்களும்,வேலை தேடுவோறும் https://www.tnprivatejobs.tn.gov.in என்கிற தளத்தில் முன் பதிவு செய்யவும். வேலை தேடும் யாருக்காவது இந்த தகவல் நிச்சயம் உதவும் இதை அதிகம் SHARE பண்ணுங்க!
News February 19, 2026
திருப்பூர் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

திருப்பூர் மாநகரில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.