News March 27, 2024
ஆட்சியர் உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம்

மதுரை, அலங்காநல்லூர் அருகே கோட்டைமேடு ஊராட்சித் தலைவர் பதவியிலிருந்து சர்மிளாஜியை நீக்கம் செய்த அரசின் உத்தரவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊராட்சி மன்ற தலைவி முறைகேடு செய்ததாக பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், புகாரில் முகாந்திரம் இல்லை என கூறி பதவி நீக்க உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம் மீண்டும் அவருக்கு பதிவு வழங்க உத்தரவிட்டுள்ளது.
Similar News
News February 17, 2026
மதுரை: அதிமுகவில் சேரும் அழகிரி ஆதராவாளர்

மதுரைக்கு வருகை தந்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்த முன்னாள் துணை மேயரும் அழகிரியின் ஆதரவாளருமான மன்னன், வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குகள் சேகரிக்க மனு அளித்தனர். இந்த நிலையில் அதற்கு எந்த ஒரு பதிலும் சொல்லாத காரணத்தினால் நாளை காலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைய உள்ளார் என தகவல்.