News January 23, 2025
ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (23.01.2025) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News September 18, 2025
தி.மலை: உங்க ரேஷன் கார்டடை CHECK பண்ணுங்க…

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
1.AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
2.PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
3.NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
4.NPHH: சில பொருட்கள் மட்டும்.உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய <
News September 18, 2025
தி.மலை உழவர் சந்தையின் காய்கறி விலை நிலவரம்

தி.மலை உழவர் சந்தையின் இன்றைய காய்கறி விலை நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, (ஒரு கிலோ) தக்காளி ரூ.20-25, உருளை ரூ.30-40, சின்ன வெங்காயம் ரூ.50-60, பெரிய வெங்காயம் ரூ.20-30, மிளகாய் ரூ.60-80, கத்தரி ரூ.33-42, வெண்டை ரூ.15-20, முருங்கை ரூ.80-100, பீர்க்கங்காய் ரூ.33-42, சுரைக்காய் ரூ.15-20, புடலங்காய் ரூ.15-24, பாகற்காய் ரூ.40-50, முள்ளங்கி ரூ.20-25, பீன்ஸ் ரூ.40-48 என விற்பனை செய்யப்படுகிறது.
News September 18, 2025
தி.மலை: 10th, ITI போதும், அரசு வேலை!

தி.மலை மக்களே நாளையே கடைசி நாள்! தேர்வு இல்லாமல் அரசு வேலை. தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்படவுள்ளது.10th, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். செப்.,19 நாளையே கடைசி நாள் என்பதால் வேலை தேடுபவர்கள் <