News January 23, 2025
ஈரோட்டில் ₹ 1.50 கோடி பறிமுதல்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அடுத்த மாதம் நடக்கிறது அதை ஒட்டி ஐந்து பறக்கும் படையில் அமைக்கப்பட்டு தேர்தல் பட்டுவாடாவுக்கு பணம் கொண்டு செல்லப்படுகிறதா என கண்காணித்து வருகின்றனர். பணம் ஆவணங்களுடன் எடுத்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்ட நிலையில் இன்று தனியார் ஏடிஎம் நிறுவனத்தார் உரிய ஆவணம் இல்லாமல் ₹ 1.50 கோடி எடுத்துச் சென்றதை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
Similar News
News August 18, 2025
ஈரோடு: ரூ.56,100 சம்பளத்தில் ராணுவத்தில் வேலை!

ஈரோடு மக்களே.. இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள 381 SSC (Tech) Men, SSC (Tech) Women, Widows (Tech & Non-Tech) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சம்பளமாக ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News August 18, 2025
தொழில்நுட்பப் பணிக்கான தோ்வு: 1,737 போ் பங்கேற்பு!

ஈரோடு, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான, எழுத்துத் தோ்வு ஈரோடு மாவட்டத்தில் காமராஜா் உயா்நிலைப் பள்ளி, சிஎஸ்ஐ ஆண்கள் உயா்நிலைப் பள்ளி, சிக்கய்ய அரசு கல்லூரி போன்ற தேர்வு மையங்களில் நடைபெற்றது. இதில் 3208 தேர்வலர்கள் விண்ணப்பித்தனர். இதில் 1,737 போ் மட்டுமே தோ்வு எழுதினா். 1,471 போ் தோ்வு எழுதவில்லை.
News August 18, 2025
ஈரோட்டில் முற்றிலும் இலவசம்! APPLY NOW!

ஈரோடு மக்களே..தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் இலவச ’5G தொடர்பு தொழில்நுட்ப’ பயிற்சி நமது மாவட்டத்திலேயே வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சிக்கு ஏதேனும் ஓர் டிகிரி படித்திருந்தாலே போதுமானது. தமிழ்நாடு மொத்தம் இதற்கு 3652 காலியிடங்கள் உள்ளன. மேலும், இந்தப் பயிற்சியுடன் உங்களுக்கு வேலைவாய்ப்பும் உறுதி. விண்ணப்பிக்க இங்கே<