News January 23, 2025
குடியரசு தினம் – சென்னையில் ட்ரோன் பறக்கத் தடை

குடியரசு தினத்தையொட்டி சென்னையில் பிப்ரவரி 23ஆம் தேதி வரை ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மெரினா உழைப்பாளர் சிலை அருகே ஜன. 26ஆம் தேதி குடியரசு தின விழா நடைபெறவுள்ளது. விழாவில் ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். இதையடுத்து, மெரினா கடற்கரை பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு ட்ரோன்கள் பறக்கத் தடை விதித்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
Similar News
News August 24, 2025
சென்னை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

▶️முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
▶️ பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
▶️ இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
▶️ பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள். (<<17503531>>தொடர்ச்சி<<>>)
News August 24, 2025
சென்னை: தீர்வு இல்லையா? CM Cell-ல் புகாரளியுங்கள்

சென்னை மக்களே அரசின் சேவை சரிவர கிடைக்கவில்லையா? சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையா? நேரடியாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளியுங்கள். இங்கே<
News August 24, 2025
சென்னை வாசிகளுக்கு முக்கிய எண்கள்

சென்னையில் தற்போது கன மழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு பகுதியில் மின்தடை, மின்னழுத்த பிரச்சனை, மின்கம்பம் சேதம் ஆகிறது. இதுகுறித்து புகார் அளிப்பதற்கு “94987-94987” என்ற எண்ணை அழைக்கலாம். அல்லது “94458-50811” என்ற எண்ணுக்கு முகவரி, புகைப்படத்துடன் What’s App பண்ணலாம். இது போன்ற முக்கிய தகவல்களை மக்களுக்கு SHARE பண்ணுங்க.