News January 23, 2025
போலீசார் நடத்தும் போட்டி: வென்றால் பணம் பரிசு

நாமக்கல் போலீசார் நடத்தும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த குறுகிய காணொளி (Reels )உருவாகும் போட்டி நடத்தப்பட உள்ளது. இதில் நாமக்கல் மாவட்ட மாணவ மாணவிகள் கலந்து கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பம் உள்ள மாணவ மாணவிகள் வரும் 27.01.2025 முன் தங்கள் படைப்பை பதிவு செய்யலாம். இதில் முதல் பரிசாக ₹10,000 அறிவிக்கப்பட்டுள்ளது. இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
Similar News
News January 10, 2026
நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று ஜனவரி. 09 நாமக்கல்-( சக்திவேல் – 9498168613 ) ,வேலூர் -( சுகுமாரன் – 8754002021 ), ராசிபுரம் -( கோவிந்தசாமி – 9498169110 ), குமாரபாளையம் -(சசிகுமார் – 9498125044 ) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News January 10, 2026
நாமக்கல்லில் முட்டை விலை ரூ. 5.60- ஆக நீடிப்பு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.60- ஆக விற்பனையாகி வந்த நிலையில், இன்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை, ரூ. 5.60- ஆகவே நீடிக்கின்றது. கடந்த 5 நாட்களில் மட்டும் முட்டை கொள்முதல் விலை 80 காசுகள் சரிவடைந்து இருப்பதால் பண்ணையாளர்கள் கவலை அடைந்து உள்ளனர்.
News January 9, 2026
நாமக்கல்: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பத 2. Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!


