News January 23, 2025
லஞ்சம் வாங்கிய தலைமை காவலர் சஸ்பெண்ட்

திருவள்ளூர் மாவட்டம் சத்யவேடு கூட்டுச்சாலையில் லாரியை மடக்கி பணம் வசூலித்ததாக தலைமை காவலர் கோபிநாத் மீது புகார் எழுந்த நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தலைமை காவலர் கோபிநாத் உடன் ஊர் காவல் படையை சேர்ந்த சரவணனையும் சஸ்பெண்ட் செய்து திருவள்ளூர் எஸ்.பி ஆணை பிறப்பித்துள்ளார்.
Similar News
News December 20, 2025
திருவள்ளூர்: 12th பாஸ் போதும்.. ரூ.1 லட்சம் வரை சம்பளம்!

▶️ இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 394 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
▶️ கல்வி தகுதி: 12th, B.Sc, டிப்ளமோமுடித்திருந்தால் போதும்.
▶️ மாத சம்பளம் ரூ.25,000 முதல் 1,05,000 வரை வழங்கப்படும்.
▶️ விருப்பமுள்ளவர்கள் <
▶️ விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜன.09. செம்ம வாய்ப்பு! நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News December 20, 2025
திருவள்ளூர்: மறைந்த ராணுவ வீரருக்கு ரூ.40 லட்சம்!

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளநிலை படை அலுவலர் ஸ்டேன்லி இராணுவ படைப்பணியின் போது வீரமரணமடைந்த நிலையில், அவரது குடும்பத்திற்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது. கார்கில் நிவாரண நிதியிலிருந்து கருணைத் தொகையாக ரூ.40 லட்சத்திற்கான காசோலையை வீரரின் மனைவிக்கு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வழங்கினார்.
News December 20, 2025
திருவள்ளூர்: புதிய வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கா?

திருவள்ளூர் மக்களே.., உங்கள் தொகுதியில் நீக்கப்பட்டு, SIR-யில் புதுப்பிக்கப்பட்ட புதிய வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால் தான் உங்களுக்கு ஓட்டு. இல்லையெனில் நீங்கள் மீண்டும் பதிய வேண்டும். உங்கள் தொகுதியில் இதை செக் செய்ய <


