News January 23, 2025
தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுக்கோட்டை அருகே உள்ளது வாகைகுளம் விமான நிலையம். இந்த விமான நிலையத்திற்கு கடந்த மாதம் ஈமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் ஒன்று வந்தது. இந்நிலையில் இன்றும் போலீசாருக்கு விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக இமெயில் மூலம் மிரட்டல் ஒன்று வந்துள்ளது. இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு சோதனை செய்து வருகின்றனர்.
Similar News
News October 22, 2025
தூத்துக்குடி: EB பில் நினைத்து கவலையா??

தூத்துக்குடி மக்களே உங்க கரண்ட் கம்மியா பயன்படுத்துன மாதிரியும், கரண்ட் பில் கூட வர மாதிரியும் இருக்கா??இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! இங்கு <
News October 22, 2025
பேரிடர் கால தொடர்பு எண்கள் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை போன்ற பேரிடர் காலத்தை முன்னிட்டு செயல்படும் மாவட்ட பேரிடர் மேலாண்மை மையத்தில் பொதுமக்கள் கீழ்க்கண்ட எண்களில் தகவல் தெரிவிக்கலாம். 0461 2340101 அல்லது1077 என்ற எண்ணுக்கும் வாட்ஸ்அப் எண்கள், 9486454714 9384056221 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
News October 22, 2025
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு

கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று(அக்.22) பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் காவல் நிலையங்களில் மனு அளிக்கப்பட்டு நிலுவையில் இருக்கும் மனுக்கள் மற்றும் பிற மனுக்களை அளிக்கலாம் என எஸ்பி அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.