News January 23, 2025

தமிழக கடற்கரையில் 33% கடல் அரிப்பால் பாதிப்பு!

image

திருச்செந்தூர் முருகன் கோவில் கடற்கரையில் ஏற்பட்டு வரும் கடல் அரிப்பு சம்பந்தமாக தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி ராமநாதன் தலைமையிலான குழு நேற்று ஆய்வு மேற்கொண்டது. பின் செய்தியாளரிடம் பேசிய விஞ்ஞானி ராமநாதன், 1990ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை எங்கள் மையம் சார்பில் செயற்கைக்கோள் வரைபடம் மூலம் ஆய்வு செய்ததில் தமிழக கடற்கரையில் 33%  கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.

Similar News

News December 26, 2025

தூத்துக்குடி: டிகிரி போது., கூட்டுறவு வங்கியில் ரூ.96,210 சம்பளம்!

image

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 50 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 32 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி, B.E/B.Tech முடித்தவர்கள் டிச 31க்குள் தகுதியுடைய நபர்கள் இங்கு <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.32,020 – ரூ.96,210 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் நியமனம் செய்யப்படுவர். இந்த தகவலை SHARE செய்யுங்க.

News December 26, 2025

தூத்துக்குடி: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

image

நெல்லை மக்களே நீங்க வேலை பார்க்கும் இடத்தில் உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 0452‑2604368, தொழிலாளர் இணை ஆணையர் – 0462-2573017, ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள் உதவி கிடைக்கும். உழைத்து வாழும் அனைவருக்கும் SHARE செய்யுங்க..

News December 26, 2025

தூத்துக்குடி: சாலை விபத்தில் ஒருவர் பலி

image

சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரிமங்கலம் கீழத்தெருவை சேர்ந்த கண்ணன் மகன் முத்து (29). இவர் நேற்று இரவு அம்பலசேரியில் இருந்து கட்டாயமங்கலம் செல்லும் வழியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது மின் கம்பத்தில் மோதியதில் உயிரிழந்தார். இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!