News January 23, 2025

திருப்பூர்: இளம்பெண் தற்கொலை!

image

பொங்கலூர் சோழியப்பகவுன்புதூரில் வசிப்பவர் முத்துலட்சுமி. இவருக்கு திருமணமாகி குழந்தை உள்ளது. இவருக்கும், அஜித் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் புகைப்படம் எடுத்துள்ளனர். கணவனை பிரிந்து தன்னுடன் வாழுமாறு, முத்துலட்சுமியை, அஜித் வற்புறுத்தியுள்ளார். மேலும் புகைப்படத்தை, கணவனிடம் காட்டிவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த முத்துலட்சுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

Similar News

News October 17, 2025

திருப்பூரில் சூப்பர் வாய்ப்பு! DONT MISS

image

திருப்பூர் மக்களே.., வேலை தேடுபவரா நிங்கள்? தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தி கீழ் இலவச ‘Broadband technician’ பயிற்சியுடன் டெலிகாம் நிறுவனத்தில் வேலை வாய்ப்பும் வழங்கப்படுகிறது. பயிற்சி நாட்களில் மாதம் ரூ.12,000 ஊக்கத்தொகையும் வழங்கப்படும். இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. இந்த நல்ல தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 17, 2025

திருப்பூர்: +2 முடித்தால் அரசுப் பள்ளியில் வேலை!

image

திருப்பூர் மக்களே., மத்திய அரசின் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் ஏகல்வ்யா பள்ளிகளில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், ஆசிரியர், நர்ஸ், வார்டன், அக்கவுண்டன்ட் எனப் பல்வேறு பணிகள் உள்ளன. மாதம் ரூ.30,000 முதல் சம்பளம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News October 17, 2025

திருப்பூர் கலெக்டர் எச்சரிக்கை!

image

திருப்பூர் மாவட்டத்தில் 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுமிகள் தங்கியுள்ள பள்ளி விடுதிகள், பெண்கள் விடுதிகளை நெறிமுறைப்படுத்தும் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய காலக்கெடு முடிந்தது. ஆக, பதிவு செய்யாத நிறுவனங்கள் விண்ணப்பிக்க வேண்டும் enavum, விடுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக, உடல் ரீதியாக பிரச்னை ஏற்பட்டால், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் எச்சரித்துள்ளார்.

error: Content is protected !!