News January 23, 2025
தருமபுரியில் நாளை வேலை வாய்ப்பு முகாம்

தருமபுரி மாவட்டத்தில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் சாந்தி அறிவித்துள்ளார். இதுகுறித்த செய்திக்குறிப்பில், மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தனியார்துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். தகுதியும், விருப்பமும் உள்ள அனைவரும் இதில் கலந்து கொள்ளாலாம் எனக் கூறியுள்ளார்.
Similar News
News February 28, 2026
தருமபுரியில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு!

தருமபுரி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News February 28, 2026
தருமபுரி : ரேஷன் கடையில் கை ரேகை விழவில்லையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு க்ளிக் செய்து Grievance Redressal, சென்னை மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகையை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா : 1967 (அ) 1800-425-5901 அழையுங்க.. SHARE பண்ணுங்க.
News February 28, 2026
தருமபுரி: தேக்குத் தோப்பில் தூக்கில் தொங்கிய SSI

தருமபுரி மாவட்டம், மணியக்காரன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பணி நீக்கம் செய்யப்பட்ட SSI சகாதேவன். இவர் கடந்த 2023ம் ஆண்டு புகார் அளிக்க வந்த 17 வயது சிறுமியை கர்பமாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு, பணி நீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில்,நேற்று தேக்குத் தோப்பில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


