News January 23, 2025
நீலகிரி: தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள, கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடத்தில், இயங்கும் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி காட்டும் அலுவலகத்தில், தனியார் நிறுவனங்கள் பங்கு பெறும், வேலை வாய்ப்பு முகாம் நாளை நடைபெறுகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள 5ம் வகுப்பு முதல் பட்டதாரி வரை படித்தவர்கள், ஓட்டுநர் முதல் கணினி இயக்குபவர் வரை, பல்வேறு பணிகளுக்கு நேர்காணல் நடைபெறுகிறது. விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.
Similar News
News October 29, 2025
நீலகிரி: பட்டம் படித்தால் வேலை! APPLY NOW

நீலகிரி மக்களே, தமிழ்நாடு வர்த்தக மேம்பாட்டு மையத்தில் Admin Supervisor, Accounts Supervisor, Marketing Supervisor, Hall Supervisor பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு இளங்கலைப் பட்டம் படித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ. 55,000 முதல் ரூ.65,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் பிண்ணப்பிக்க <
News October 29, 2025
நீலகிரி: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றுவது எப்படி?

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் அதற்கு தனிப் பட்டா பெற நிலத்தை பகிர்ந்து தனியாக மாற்ற வேண்டும். பின்னர், 1.கூட்டு பட்டா, 2.விற்பனை சான்றிதழ், 3.நில வரைபடம், 4.சொத்து வரி ரசீது, 5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம். இந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு, 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News October 29, 2025
நீலகிரி மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி, நீலகிரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்து வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த சில நாள்களாக இப்பகுதியில் மழை பெய்து வருவதால், பல்வேறு பகுதியில் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. (உங்க பகுதியில் மழை இருந்தால் கமெண்ட் பண்ணுங்க)


