News January 23, 2025

ஆவி பிடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்…

image

*ஆவி பிடிப்பதால் சரும துளைகள் திறந்து, அடைபட்டிருக்கும் எண்ணெய் மற்றும் அழுக்கு வெளியேறும் என்கிறார்கள் மருத்துவர்கள். *சருமத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, இது முகப்பருக்களை குணப்படுத்த உதவுகிறது. *ஆவி பிடிப்பதால் இறந்த சரும செல்கள் நீங்கி, புதிய சரும செல்கள் வளர்ச்சிக்கு உதவுகிறது. *இதனால் சருமம் மென்மையாகவும், பொலிவுடனும் காணப்படும். *மேலும், சைனஸ் பிரச்னைகள் குறைய வாய்ப்புள்ளது.

Similar News

News August 27, 2025

My11 Circle ஒப்பந்தத்தை ரத்து செய்யும் BCCI?

image

ஆன்லைன் கேமிங் ஒழுங்குமுறை மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில், Dream 11 உடனான ஒப்பந்தத்தை BCCI ரத்து செய்தது. இந்நிலையில், IPL-ன் அசோஸியேட் ஸ்பான்சரான My11 Circle உடனான ₹125 கோடி ஒப்பந்தத்தை BCCI ரத்து செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம், TOYOTA நிறுவனம், புதிய ஜெர்ஸி ஸ்பான்சராக இணைய விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

News August 27, 2025

பிக்பாஸ் பிரபலத்தால் பரிகார பூஜையில் குருவாயூர் கோயில்

image

பிக்பாஸ் பிரபலம் ஜாஸ்மின் ஜாஃபர், குருவாயூர் கோயில் குளத்தில் கால் நனைத்ததை இன்ஸ்டாவில் வெளியிட்டார். இந்து மதம் அல்லாத பிற மதத்தவர்களுக்கு இங்கு அனுமதி இல்லை என்ற நிலையில், ஜாஸ்மினின் செயலால் புனிதத்தன்மை கெட்டுவிட்டதாக பக்தர்கள் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில், நேற்று மதியம் முதல் பரிகார பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, வீடியோவை நீக்கியதுடன் மன்னிப்பும் கோரியுள்ளார் ஜாஸ்மின்.

News August 27, 2025

ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் மல்லி தேநீர்!

image

கொத்தமல்லி விதை & தழைகளில் உள்ள பைட்டோஸ்டெரால் ரசாயனம் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, மாரடைப்பு அபாயத்தை குறைப்பதாக சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். கொத்தமல்லி விதை & தழை, சுக்கு, மிளகு, மஞ்சள், நட்சத்திரப் பூ, ஏலக்காய் பொடி சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, பனங்கற்கண்டு சேர்த்தால், மணமிக்க சுவையான மல்லி தேநீர் ரெடி. இந்த டீயை எப்போது வேண்டுமானாலும் பருகலாம். SHARE IT.

error: Content is protected !!