News January 22, 2025
தி. மலை மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

தி.மலை மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று தங்கள் வீடு மற்றும் பொது இடங்களில் குற்றங்களை தடுப்பதற்கும் குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிப்பதற்கும் சிசிடிவி கேமரா அமைப்பதை உறுதி செய்வோம் என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News October 16, 2025
தி.மலை: ஒரு புகாருக்கு ரூ.1,000-மிஸ் பண்ணாதீங்க!

தி.மலை மக்களே, நெடுஞ்சாலையில் நாம் உபயோகிக்கும் கழிவறைகள் பெரும்பாலும் முகம் சுளிக்க வைக்கும் வகையில்தான் உள்ளது. இதைத் தடுக்க மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. நெடுஞ்சாலையில் உள்ள கழிவறைகள் சுத்தமாக இல்லையெனில், அதனை புகைப்படம் எடுத்து, ‘<
News October 16, 2025
தி.மலை: தீபாவளிக்கு பட்டாசு வாங்க போறீங்களா?

கிருஷ்ணகிரியில் தீபாவளிக்கு ஆன்லைனில் பட்டாசு விற்பனை கூறி, பல லட்சம் மோசடி நடைபெற்றுள்ளது. இதனையொட்டி, தி.மலையில் ஆன்லைன் மூலமாக குறைந்த விலையில் பட்டாசுகள் விற்பதாக வரும் விளம்பரங்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் எனவும், இதுதொடர்பாக அருகில் உள்ள காவல் நிலையத்திலோ (அ) எஸ்பி அலுவலகத்தில் இயங்கி வரும் சைபர் கிரைம் காவல் நிலையத்திலோ, 1930 புகார் அளிக்கும் படி மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.ஷேர்!
News October 16, 2025
தி.மலை மக்களே மிஸ் பண்ணிடாதீங்க

தி.மலை மாவட்டத்தில் இன்று (அக்.16) ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் பொதுமக்கள் குறைதீர் முகாம்கள் நடைபெற உள்ளன. அதன்படி, ஸ்ரீ பிரியங்கா மஹால்-தி.மலை, கணேசர் திருமண மண்டபம்-செங்கம், நாடக மேடை அருகில்-சித்ராகவூர், எஸ்.எஸ்.மஹால்-கோவிலூர், சமுதாயக்கூடம்-சிறுவளூர் மற்றும் கேசவன் மண்டபம்-ராஜன்தாங்கல் ஆகிய இடங்களில் நடைபெறும். ஷேர் பண்ணி மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க!