News January 22, 2025

WOW: ஸ்கூல் ஜோடி ரியல் ஜோடியானது..!

image

20 ஆண்டுகளுக்கு முன் பள்ளியில் கணவன் -மனைவியாக நடித்தவர்கள், தற்போது திருமணம் செய்து கொண்ட சுவாரஸ்ய சம்பவம் சீனாவில் நடந்துள்ளது. மணமகன் ஜெங் சிங்கிளாகவே இருக்க, அவரது தாய் திருமணம் செய்து வைக்க முயன்றுள்ளார். அப்போது, மகனின் பள்ளி போட்டோக்களை பார்த்த அவர், இந்த ஜோடி நல்லா இருக்கே என பள்ளி ஆசிரியர் மூலம் மணமகளாக நடித்தவரை தேடிச் சென்று பேசியுள்ளார். இப்படித்தான் ரீல் ஜோடி ரியலாக மாறியுள்ளது.

Similar News

News March 22, 2026

ஸ்டாலினுடன் சமரசம் பேசும் ப.சிதம்பரம்

image

புதுச்சேரியில் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் இழுபறி நீடிக்கும் நிலையில், மு.க.ஸ்டாலினை ப.சிதம்பரம் சந்தித்து ஆலோசித்து வருகிறார். திமுக கூட்டணியில் இருந்து விலகி, காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என புதுச்சேரி காங்கிரஸ் நிர்வாகிகள் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இரு கட்சிகளிடையே மோதல் அதிகரித்துள்ள நிலையில், ஸ்டாலினுடன் ப.சி., சமரச பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மம்மூட்டி மீது பாய்ந்த வில்லன் நடிகர்!

image

கஞ்சா வழக்கில் சிக்கிய இயக்குநரின் ‘Mattancherry Mafia’ படத்தில் மம்மூட்டி நடிப்பது கொடுமை என நடிகர் ஹரீஷ் பெராடி விமர்சித்துள்ளார். கடந்த ஏப்ரலில் இயக்குநர்கள் காலித், அஷ்ரப் ஹம்லா கஞ்சாவுடன் பிடிபட்டனர். இந்நிலையில், பெராடியின் பதிவில், சமூக சேவகராக வலம் வரும் மம்மூட்டி, கஞ்சா கேஸில் சிக்கியவருடன் சேர்வது போதை பழக்கத்தை ஊக்குவிப்பதாக மக்கள் நினைக்க மாட்டார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

error: Content is protected !!