News January 21, 2025

பாடாலூரில் வேலைவாய்ப்பு முகாம் கலெக்டர் தகவல்

image

பாடாலூரில் உள்ள ஸ்பென் பிட் கார்மெண்ட்ஸ் அலகில் Tailor, Checker, Helper, Ironer ஆகிய பணிகளுக்கு வேலையாட்கள் தேவைப்படுவதால், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலமாக வேலைவாய்ப்பு முகாம் 30.01.2025 அன்று Finefit கார்மெண்ட்ஸ் நிறுவனத்திலேயே காலை 9.00 முதல் 3.00 மணி வரை நடைபெற உள்ளது.மேலும் விவரங்களுக்கு 9025027058,9843190666,9444094136 ஆகிய எண்களில் தொடர்புகொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்.

Similar News

News April 5, 2026

பெரம்பலுர்: உங்க Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

image

பெரம்பலுர் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இங்கு <<>>கிளிக் செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம். உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News April 5, 2026

பெரம்பலுர்: ரூ.2.10 லட்சம் மானியம்!

image

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் மாட்டு கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

News April 5, 2026

பெரம்பலுர்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

image

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <>இங்கே <<>>கிளிக் செய்து பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!