News January 21, 2025

கோத்தகிரியில் திமுக வீர வணக்க நாள் பொதுகூட்டம் 

image

உதகையில் கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட திமுக மாணவர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் விவேகானந்தன் வரவேற்றார். கூட்டத்தில், மாணவர் அணி சார்பில் ஜனவரி 25ம் தேதி கோத்தகிரியில் நடைபெறும் “வீர வணக்க நாள்” பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டது .

Similar News

News March 11, 2026

நீலகிரி மக்களே மிக முக்கிய அறிவிப்பு!

image

10ம் வகுப்பு தேர்வு மையங்களில் மாணவர்களுக்காகப் போதிய குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் குறித்த நேரத்திற்குத் தேர்வு மையங்களுக்குச் செல்ல ஏதுவாகப் போக்குவரத்து வசதிகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன. தேர்வுகள் தொடர்பான புகார்களுக்கு நீலகிரி முதன்மைக் கல்வி அலுவலரை 97888-59030 என்ற எண்ணிலும், தேர்வு உதவி இயக்குநரை 97897-73507 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். SHARE பண்ணுங்க!

News March 11, 2026

நீலகிரி: இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

நீலகிரி மாவட்டத்தில் நேற்று (10.03.2026) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. உதகை நகரம் ஊரக உட்கோட்டம், குன்னூர் உட்கோட்டம், கூடலூர் மற்றும் தேவாலா உட்கோட்டம் ஆகிய காவல் நிலைய அதிகாரிகளின் தொடர்பு எண்கள் நீலகிரி மாவட்ட காவல்துறையால் வெளியிடப்பட்டுள்ளது.

News March 10, 2026

நீலகிரி: Gpay, Phonepe, paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

image

நீலகிரி மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி தெரியனுமா? இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 போனில் அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்புவது, நெட் பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க..

error: Content is protected !!