News January 21, 2025
தமிழிசைக்கு இதுகூட தெரியாதது கொடுமை: காங்.,

வடநாடுகளில் அரசியல் செய்வதுபோல இங்கேயும் மாட்டரசியல் செய்ய வேண்டாம் என செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார். மாமிசத்திற்கும் கழிவிற்கும் தமிழிசைக்கு வித்தியாசம் தெரியாதது மிகப்பெரிய கொடுமை என விமர்சித்த அவர், ஆயுர்வேதத்தில் இருக்கிறது என்பதால் கண்ணை மூடிக்கொண்டு அனைத்தையும் நம்ப முடியுமா என கேள்வி எழுப்பினார். மேலும், மாட்டின் சிறுநீரை அமிர்தநீர் என பாஜக சொல்லவில்லை என்றால்தான் அதிசயம் என சாடினார்.
Similar News
News March 7, 2026
திண்டுக்கல்லில் உள்ள பெற்றோர் கவனத்திற்கு!

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். <
News March 7, 2026
ஜன நாயகன் படம்.. வெளியானது UPDATE

சென்சார் பிரச்னையில் சிக்கிய ‘ஜன நாயகன்’ படத்தின் நிலவரம் என்னவானது என்றே தெரியாமல் இருந்தது. இந்நிலையில், விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. சென்சார் போர்டின் மறு ஆய்வுக்குழு நாளை மறுநாள் (மார்ச் 9) மதியம் 2 மணிக்கு படத்தை பார்க்கவுள்ளதாம். இதனையடுத்து, 20 நாள்களில் படத்திற்கு சென்சார் சான்று வழங்கப்பட்டு படத்தை ரிலீஸ் செய்வதற்கான பணி தொடங்கும். விஜய் ரசிகர்களே, ரெடியா!
News March 7, 2026
கேப்டன் சூர்யகுமார் ஓய்வு பெறுகிறாரா?

இந்திய T20 அணியின் கேப்டன் சூர்யகுமார் நாளை தனது ஓய்வை அறிவிப்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. நியூசிலாந்துக்கு எதிரான T20 WC இறுதிப் போட்டிக்கு பின், அவர் அனைத்து வடிவங்களிலிருந்தும் விடைபெறுவார் என்று கூறப்படுகிறது. வயது & ஃபார்ம் பிரச்னை காரணமாக ஓய்வு பெற உள்ளதாக கூறப்படுகிறது. உலகக்கோப்பையை வென்ற பிறகு ரோஹித், கோலி ஓய்வை அறிவித்தது போல சூர்யகுமாரும் திட்டமிட்டுள்ளாரா?


