News January 21, 2025
குத்தாலம்: ஆட்சியர் கொடுத்த முக்கிய அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஏ.பி.மகாபாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது நாளை ஜனவரி 22ஆம் தேதி புதன்கிழமை காலை 9 மணி முதல் நாளை மறுநாள் ஜனவரி 23ஆம் தேதி வியாழக்கிழமை காலை 9 மணி வரை குத்தாலம் தாலுகாவிற்கு உட்பட்ட ஊராட்சிகளில் தமிழ்நாடு முதலமைச்சரின் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ சிறப்பு முகாம் நடைபெறும் என கூறினார்.
Similar News
News March 20, 2026
மாயவரம்: தங்க நகை இருக்கா? உஷார்!..

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தங்க நகைகளில் போலி ஹால்மார்க் முத்திரையிட்டு ஏமாற்றும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் உங்களிடம் உள்ள நகைகள் ஒரிஜினலா என்பதை அறிய <
News March 20, 2026
மாயவரம்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

இரவு நேரங்களில் திடீரென மின்தடை ஏற்பட்டால், நம்மில் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது. இனி கவலை வேண்டாம்! நீங்கள் மாயவரம் மாவட்டத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ‘94987 94987’ என்ற TNEB Customer Care எண்ணை தொடர்புகொண்டு, உங்களது மின் இணைப்பு எண் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன்மேன் உங்கள் வீடு தேடி வருவார். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News March 20, 2026
மயிலாடுதுறை: B.E. / B.Tech முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) காலியாக உள்ள Junior Executive, Junior Executive Assistant உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 730
3. சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
4. கல்வித் தகுதி: B.E. / B.Tech, Diploma
5. கடைசி தேதி: 25.03.2026
6. மேலும் தகவலுக்கு:<
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!


