News January 21, 2025
நாளை முதல் திங்கள் வரையிலான ரயில் விபரம்

நாமக்கலில் இருந்து நாளை ஜன.22 (புதன்) முதல் வரும் திங்கள் வரையிலான நாட்களில், காலை 8:30 மணிக்கு கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ செல்ல 20671 மதுரை – பெங்களூரூ வந்தே பாரத் ரயிலிலும், மாலை 5:25 மணிக்கு நாமக்கலில் இருந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை செல்ல 20672 பெங்களூரூ – மதுரை வந்தேபாரத் ரயிலிலும் டிக்கெட் இருப்பு விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே திட்டமிட்டு விரைவாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.
Similar News
News November 11, 2025
நாமக்கல்: உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

நாமக்கல்லில் பொருளாதாரத்தில் பின்தங்கியோர், பிற்படுத்தப்பட்டோர் (BC/MBC/DNC), சீர்மரபினர் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு யசஸ்வி கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. எனவே, பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் 9 (ம) 11ம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியர் 2025-26ம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகையை பெற https://scholarships.gov.in/ என்ற வலைத்தளத்தில் நவ.15ந் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
News November 11, 2025
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு !

நாமக்கல்: பெங்களூரூ, ஹூப்ளி, மும்பை, சூரத், அகமதாபாத், ஜோத்பூர், பிகானீர் வழியாக இயக்கப்படும் 22497/22498 ஶ்ரீ கங்காநகர் – திருச்சி – ஶ்ரீ கங்கா நகர் ஹம்சாஃபர் ரயில் நாமக்கல் வழியாக நாளை ( நவம்பர். 12) புதன் இரவு 07:45க்கு செல்லும் என்பதால் நாமக்கல் பயணிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.
News November 11, 2025
நாமக்கல்: வாக்காளர் பட்டியல் விபரங்கள்!

நாமக்கல் மக்களை, வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல்ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு சேக் பண்ணுங்க.
பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx (ம) https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு<


