News January 21, 2025

திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார் முதல்வர்

image

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் இன்று (ஜன.21) திருவள்ளுவர் சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். உடன் குன்றக்குடி தவத்திரு பொன்னம்பல அடிகளார், ப.சிதம்பரம் எம்.பி. கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர் பெரிய கருப்பன், அமைச்சர்கள் பல்கலைக்கழக துணை வேந்தர், சிவகங்கை எம்.பி. மற்றும் பலர் இருந்தனர்.

Similar News

News March 19, 2026

சிவகங்கை: உங்களிடம் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்.!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

News March 19, 2026

சிவகங்கை: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி EASY!

image

சிவகங்கை மக்களே உங்கள் வீட்டின், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம்.<> vptax.tnrd.tn.gov.in<<>> என்ற தளத்தில் அனைத்து சேவைகளையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணையோ (அ) helpdesk.vptax@tnrd.in என்ற மின்னஞ்சலுக்கும் சந்தேகத்தை தெரிவிக்கலாம். எல்லோரும் தெரிஞ்சிக்க SHARE பண்ணுங்க.

News March 19, 2026

சிவகங்கை: தேர்தல் தொடர்பான புகார் எண்கள்; கலெக்டர் அறிவிப்பு

image

சிவகங்கையில் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க தொகுதி வாரியாக புகார் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்குடி – 9445000470
திருப்பத்தூர் – 9445074593
சிவகங்கை – 9445000471
மானாமதுரை – 9445477845 என்ற எண்ணிலும் 1950 என்ற தொலைபேசி எண் மற்றும் 1800 425 7036 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களின் வாயிலாக தேர்தல் கட்டுப்பாட்டு அறையினை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!