News January 21, 2025

ராமநாதபுரம் மாணவர்களுக்கான போட்டிகள் அறிவிப்பு!

image

ராமநாதபுரத்தில் 11,12ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஜன.27 அன்றும், கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஜன.25 அன்றும் நடைபெறவுள்ளன. கலந்து கொள்ளும் மாணவர்கள் போட்டியில் கலந்து கொள்வதற்குரிய படிவத்தை நிறைவு செய்து தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரிடம் அளிக்கலாம் என கலெக்டர் சிம்ரன் ஜித் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 15, 2026

இராமநாதபுரம்: சீனி அட்டை → அரிசி அட்டையாக மாற்றுவது எப்படி?

image

இராமநாதபுரம் மக்களே, சீனி அட்டையில் இருந்து அரிசி அட்டைக்கு சுலபமாக மாற்றலாம்.

1.இங்கு <>க்ளிக் <<>>செய்து மொபைல் எண் பதிவு பண்ணுங்க

2. அட்டை வகை மாற்றம் சேவையை தேர்ந்தெடுங்க

3. அரிசி ரேஷன் அட்டையை தேர்ந்தெடுங்க

4. சுயவிவரங்களை பதிவு செய்யுங்க 30 நாட்களில் மாறிவிடும்.

விண்ணப்ப நிலையை 7845252525 இந்த எண்ணுக்கு வாட்ஸ் ஆப்-ல் HI அனுப்பி தெரிஞ்சுக்கலாம். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க..

News March 15, 2026

பரமக்குடி: திமுகவிற்கு தேர்தல் பிரச்சாரம் செய்த ஓபிஎஸ்

image

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று(மார்ச்.14) பரமக்குடி சட்டமன்ற தொகுதி நயினார் கோவில் தனியார் மஹாலில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்நிகழ்வில் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம், தேனி முன்னாள் எம்.பி ரவிந்திராத், உசிலம்பட்டி முன்னாள் எம்எல்ஏ அய்யப்பன், முன்னாள் அமைச்சர்கள் சத்தியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

News March 14, 2026

ராமநாதபுரம்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

image

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,
3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,
4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,
5. முதியோருக்கான அவசர உதவி : 1253,
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.

error: Content is protected !!