News January 21, 2025
விஜய் பேச்சுக்கு GSquare விளக்கம்

பரந்தூரில் விமானம் நிலையம் அமைப்பதால் ஆளும்கட்சிக்கு ஏதோ ஆதாயம் இருக்கிறது என்று விஜய் நேற்று பேசியிருந்தார். G Square ரியல் எஸ்டேட் நிறுவனம் பரந்தூரில் பல ஏக்கர் நிலம் வாங்கி வைத்திருப்பதாக வெளியான தகவலைதான் விஜய் மறைமுகமாக குறிப்பிட்டார். இந்நிலையில், G Square நிறுவனம், தங்களுக்கு பரந்தூரில் நிலம் ஏதும் இல்லை என்றும் அரசியல் தொடர்பு இல்லையென்றும் அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.
Similar News
News March 23, 2026
ராணிப்பேட்டையில் சிலிண்டர் புக்கிங் இனி ரொம்ப ஈஸி!

ராணிப்பேட்டையில் வீட்டு எரிவாயு சிலிண்டர் பதிவு செய்ய பல்வேறு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்அப் மூலம் பதிவு செய்ய 7588888824 எண்ணை பயன்படுத்தலாம். செயலி மூலம் பதிவு செய்ய இந்தியன் ஆயில் செயலியை பயன்படுத்தலாம். எஸ்.எம்.எஸ் மூலம் 7718955555 எண்ணிற்கும், மிஸ்டு கால் மூலம் 8454955555 எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். மேலும் பதிவு வசதி தினமும் காலை 10 – மாலை 6 மணி வரை வழங்கப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.