News January 21, 2025

அசாம் மாநில கூலி தொழிலாளி தற்கொலை

image

அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அமர்ஜித்பால் (24). இவர் ஓசூர் தாலுகா தேவீரப்பள்ளி பக்கமுள்ள ஒட்டப்பள்ளியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். குடும்ப பிரச்சினையால் மனமுடைந்து காணப்பட்ட அமர்ஜித்பால் நேற்று முன்தினம் அவர் தங்கி இருந்த வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News

News August 19, 2025

கிருஷ்ணகிரியில் இன்று உங்களுடன் ஸ்டாலின்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஆக.19) ஓசூர் மாநகராட்சியில் செயிண்ட் ஜோசப் பள்ளி, ராமகிருஷ்ண பரமஹம்சா பள்ளி மற்றும் சானசந்திரம் மாநகராட்சி துவக்கப்பள்ளி, மாத்தூர் வட்டாரத்தில் எஸ்.வி.மஹால், கிருஷ்ணகிரி வட்டாரத்தில் ஜாகிர் வெங்கடாபுரம் அரசு பள்ளி, காவேரிப்பட்டினம் வட்டாரத்தில் நெடுங்கல் அரசு மேல்நிலை பள்ளி ஆகிய இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. SHARE பண்ணுங்க.

News August 18, 2025

கிருஷ்ணகிரி: ஆதார் தொலைந்து விட்டதா? கவலை வேண்டாம்

image

கிருஷ்ணகிரி மக்களே உங்கள் ஆதார் கார்டு தொலைந்து விட்டதா? <> இந்த UIDA<<>> என்ற இணையத்தில் ஆதார் சேவைகளுக்கு (Aadhaar Services) என்பதை கிளிக் செய்து, ஆதார் அங்கீகார வரலாற்றை (Aadhaar Authentication History) என்பதை தேர்ந்தெடுக்கவும். அதில் Retrieve Aadhaar என்பதை கிளிக் செய்து பெயர், மொபைல் நம்பர் மற்றும் captcha, OTP எண்ணை பதிவிட்டு மீட்டெடுக்கலாம்.1947 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News August 18, 2025

கிருஷ்ணகிரி மாவட்டம் இன்று இரவு ரோந்து பணி விவரம்‌

image

கிருஷ்ணகிரியில் இன்று (ஆக.18) இரவு 10 மணி முதல் காலை (ஆக.19) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு 100 ஐ டயல் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!