News January 21, 2025
பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று மின்தடை

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு துணை மின் நிலையங்களில் இன்று (ஜன.21) மாதாந்தர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் அனுகூர், திருப்பெயர், எஸ்.புதூர், ஆலம்பாடி, சின்னார், முருக்கன்குடி, வலிகண்டபுரம், சர்க்கரை ஆலை, கிழுமாத்தூர், ஓலைப்பாடி, ஏலுமோர், பூலாம்பாடி, பெரியவடகரை, பெருமாத்தூர், அத்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 12, 2026
பெரம்பலூர்: உங்களைத் தேடிவரும் பெட்ரோல்!

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ‘<
News March 12, 2026
பெரம்பலூர்: எம்பி ஆ.ராசாவை சந்தித்த தேமுதிக நிர்வாகிகள்

பெரம்பலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில், தேமுதிக நிர்வாகிகள் மற்றும் செயலாளர்கள் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை சந்தித்து பொன்னாடை போத்தி மரியாதை செலுத்தினர். இந்த சந்திப்பின்போது தேமுதிக நிர்வாகிகள், பெரம்பலூர் மற்றும் குன்னம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுக வெற்றிக்காக பணியாற்றுவோம் என்றும் உறுதி அளித்துள்ளனர்.
News March 12, 2026
பெரம்பலூர் மாவட்டம்- ஓர் பார்வை

சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பு விரைவில் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் பெரம்பலூர் மாவட்டத்தின் முக்கிய தரவுகள் குறித்து அறிந்து கொள்வோம்.
▶️ மொத்த மக்கள் தொகை – 5.65 லட்சம்
▶️ ஆண்கள் – 2.82லட்சம்
▶️ பெண்கள்- 2.83 லட்சம்
▶️ படிப்பறிவு – 83.39%
▶️ மொத்த பரப்பளவு – 1,756 சதுர கி.மீ. SHARE NOW!


