News January 21, 2025

குழந்தைப்பேறு அருளும் பரிகார தலங்கள்

image

குழந்தைப்பேறு அருளும் பரிகார தலங்கள் 1. ஏகம்பரநாதர் கோவில், காஞ்சி. 2. சங்கரராமேஸ்வரர் கோவில், தூத்துக்குடி. 3. சிவசுப்ரமணிய சுவாமி கோவில், தர்மபுரி. 4. தாயுமானசுவாமி கோவில், திருச்சி. 5. பாலசுப்ரமணியசுவாமி கோவில், தென்காசி. 6.மயூரநாதசுவாமி கோவில், ராஜபாளையம். 7. முல்லைவனநாத சுவாமி கோவில், திருக்கருகாவூர். 8. நச்சாடை தவிர்தருளியசுவாமி கோவில், ராஜபாளையம். 9. விஜயராகவபெருமாள் கோவில், திருபுட்குழி.

Similar News

News March 23, 2026

செஞ்சி அருகே துடிதுடித்து பலி!

image

திருவண்ணாமலை, சுண்ணாம்புக்கார தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி பச்சையம்மாள். இந்தத் தம்பதிக்கு ராகுல்(24) என்ற மகன் இருந்தார். நேற்று முன் தினம் செஞ்சி அருகே பெருங்காப்பூரில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டு துக்க நிகழ்வுக்கு சென்ற தாயை அழைத்து வர, ராகுல் தனது பைக்கில் பெருங்காப்பூருக்கு புறப்பட்டார். அப்போது, கூட்ரோடு அருகே அரசு பஸ் மோதியதில் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News March 23, 2026

மருத்துவ குணங்கள் நிறைந்த மருதாணி!

image

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி, மருதாணி இலையை அரைத்து பசையாக வைத்தால், கால் எரிச்சல் அடங்கும் ➤மருதாணியுடன் வசம்பு, மஞ்சள், கற்பூரத்தை அரைத்து, உள்ளங்காலில் ஆணி உள்ள இடத்தில் தடவினால் குணமாகும் ➤கிருமி நாசினி என்பதால், மருதாணி இட்டுக் கொள்வதால் நகச்சுத்தி வராது ➤மருதாணியை அரைத்து நீரில் கரைத்து, வடிகட்டி அந்த நீரில் வாய்க் கொப்பளித்தால், வாய்ப்புண் தொல்லை நீங்கும். SHARE IT.

News March 23, 2026

FLASH: வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட சசிகலா!

image

புதுச்சேரியில் இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், சசிகலாவின் அஇபுதமமுக சார்பில் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. நெட்டப்பாக்கம்(தனி) – சிலம்பரசன், வில்லியனூர் – நந்தகோபால், உழவர்கரை – லாவண்யா, இந்திரா நகர் – ஜெயபால் (எ) செங்கேணி ஆகியோர் போட்டியிடுகின்றனர். புதுச்சேரியில் ராமதாஸ் தரப்பு 10 தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!