News January 21, 2025
பள்ளி மாணவர்கள் மேற்கல்வி பயில பயிற்சி முகாம்

வேலூர் மாவட்டம் அப்துல்லாபுரம் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சார்பாக அரசு மற்றும் அரசு சாரா இல்லங்களில் 9-ம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு மேற்கல்வி பயில வழிகாட்டுதல் பயிற்சி முகாமை நாளை (ஜனவரி 21) காலை 11:30 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தொடங்கி வைக்க உள்ளார் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 9, 2026
வேலூர்: 9445030725 இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

வேலூர் மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. ஷேர்!
News April 9, 2026
வேலூர்: இனி வங்கியில் வரிசையில் நிற்காதீங்க!

வேலூர் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்! 1. SBI – 90226 90226, 2. Canara Bank – 90760 30001, 3. Indian Bank – 87544 24242, 4. IOB – 96777 11234, 5. HDFC – 70700 22222. மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.