News January 20, 2025

7 நாட்களில் 70,000 பேர் பயணம்

image

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு கோயமுத்தூர் விமான நிலையத்திலிருந்து கடந்த 7 நாட்களில் 70,000 பேர் பயணம் செய்திருக்கிறார்கள் மற்றும் 250-க்கு மேற்பட்ட விமானங்கள் இயக்கப்பட்டு இருக்கின்றன. பொங்கல் நாளில் மட்டும் 34 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளதாக கோவை விமான நிலையத்தில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.

Similar News

News March 7, 2026

BREAKING: கோவை கூட்டு வன்கொடுமை வெளியான தீர்ப்பு!

image

கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவியைக் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி சுந்தர்ராஜன் முன்னிலையில் நடந்த விசாரணையில், சிவகங்கையைச் சேர்ந்த கருப்பசாமி, காளீஸ்வரன் மற்றும் தவசி ஆகிய மூவரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.கடந்த 4 மாதங்களாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்தநிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது

News March 7, 2026

மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து பழங்குடியின மாணவன் சாதனை.

image

ஆண்டுதோறும் ரூ.1000 விதம் 4 ஆண்டுகளுக்கு வழங்க நடத்தப்படும் தமிழ்நாடு ஊரகப்பகுதி திறனாய்வு தேர்வு கடந்த டிச.25ல் நடைபெற்றது. இதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் வெள்ளியங்காடு அரசு பள்ளியை சேர்ந்த 15 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் பழங்குடியினத்தை சேர்ந்த மாணவன் நாக பிரசாந்த் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

News March 7, 2026

கோவை: உயிரைக் காக்க Whatsapp-ல் ஒரு ‘Hi’ போதும்!

image

கோவை மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையை இனி வாட்ஸ் ஆப் மூலமாக பெறும் பிரத்யேக வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் 94450 30725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance -ஐ தேர்வு செய்து (send Location) என்பதை கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். ஆபத்து நேரத்தில் கண்டிப்பாக உதவும். SHARE!

error: Content is protected !!