News January 20, 2025

FLASH அரசியல் கட்சியை வளர்க்க உதவுமா?

image

கட்சித் தொடங்கியாச்சு, கொள்கை அறிவிச்சாச்சு… ஆனால், அரசியல் களத்தில் முழுமையாக கால்பதிக்காத நிலையில் தான் விஜய் உள்ளார். அறிக்கை விடுவது, நிகழ்ச்சிகளில் பங்கேற்று சில நிமிடம் சுடச்சுட பேசுவது போன்ற FLASH அரசியல் செயல்பாடு, கட்சியை வளர்க்க உதவுமா? இன்றுள்ள கட்சிகள் அனைத்தும், மக்களிடையே தொடர்ச்சியாக செயல்பட்டு வந்தே, இந்நிலையை அடைந்துள்ளன. அந்த வகையில், விஜய்யின் அரசியல் செயல்பாடு எப்படி உள்ளது?

Similar News

News March 8, 2026

பெண்களின் அட்வைஸை கொஞ்சம் கேளு ப்ரோ!

image

பெண்களின் ஆலோசனையை கேட்கும் ஆண்களுக்கு சிந்தனை திறன் மேம்படும் என்று ஆய்வு கூறுகிறது. ஆண்களுடன் ஒப்பிடும்போது, ​​பெண்கள் லாஜிக்குடன், அமைதியாக சிந்திக்கிறார்களாம். அதனால், எந்த ஒரு விஷயத்திலும் பெண்கள் தங்கள் கண்ணோட்டத்தில் இருந்து அளிக்கும் ஆலோசனையை கேட்டால், அது ஆண்களுக்கு இன்னும் சிந்தனையை வளர்த்துக் கொள்ள உதவும் என ஆய்வில் சுட்டிக்காட்டுகின்றனர். இனி கேளுங்க பாஸ்!

News March 8, 2026

விஜய் – த்ரிஷா.. Bodyguard சொன்ன தகவல்

image

விஜய் – சங்கீதா விவாகரத்து விவகாரம் பேசுபொருளாகியுள்ள நிலையில், விஜய்யுடன் த்ரிஷாவை இணைத்து SM பலரும் பேசி வருகின்றனர். இந்த விவகாரத்தில் விஜய்யின் பாதுகாவலர் ஆருண் சுரேஷ், தனது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி ஒன்றை வைத்துள்ளார். அதில், ‘அனைத்து வதந்திகளையும் தாண்டி எழ வேண்டிய நேரம் இது’ என கில்லி படத்தில் விஜய் – த்ரிஷா இருவரும் நடித்த ‘கொக்கரக்கொக்கர கோ’ பாடலை ஃபையர் எமோஜியையும் பதிவிட்டுள்ளார்.

News March 8, 2026

அன்புமணியை அதிரவிடும் ராமதாஸின் NDA கணக்கு!

image

NDA கூட்டணியில் இணைந்த அன்புமணிக்கு போட்டியாக திமுக கூட்டணியுடன் செல்ல நினைத்த ராமதாஸுக்கு விசிக செக் வைத்து தடுத்துவிட்டது. இதையடுத்து <<19303393>>தவெகவுடன் கூட்டணி என பேசப்படும் நிலையில்<<>>, பதறிப்போய் பாஜக தரப்பு ராமதாஸை தங்கள் கூட்டணியில் சேர்க்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். இந்நிலையில் 5 சீட் + மாம்பழம் சின்னம் என்ற நிபந்தனையுடன் பேசி வருவதாக தைலாபுரம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

error: Content is protected !!