News January 20, 2025

காஞ்சி பட்டு சேலையில் கவனம் ஈர்த்த நீதா அம்பானி

image

அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவுக்கு காஞ்சி பட்டுப் புடவை அணிந்து சென்ற முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். 100க்கும் மேற்பட்ட பாரம்பரிய மையக்கருத்துகளுடன் கூடிய நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட இந்த சேலையை, தேசிய விருது வென்ற கைவினை கலைஞர் பி.கிருஷ்ணமூர்த்தி வடிவமைத்துள்ளார். அதேபோல, அவர் அணிந்திருந்த மரகத நெக்லஸும் பலரது கவனத்தை ஈர்த்தது.

Similar News

News April 11, 2026

அன்று தாராபுரத்தில் எம்ஜிஆர்… இன்று எடப்பாடியில் விஜய்!

image

1977 தேர்தலில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. ஆம்! தாராபுரம் அதிமுக வேட்பாளர் அய்யாசாமிக்கும், எம்ஜிஆருக்கும் கடைசி நேரத்தில் முரண்பாடு ஏற்பட்டது. இதனால், சுயேச்சையை ஆதரித்த MGR, இரட்டை இலைக்கு எதிராகவும், சிங்கம் சின்னத்திற்கு ஆதரவாகவும் பரப்புரை செய்தார். ஆனால், மக்களோ! இரட்டை இலையை வெற்றிபெற செய்தனர். அதேபோல், தற்போது <<19620700>>எடப்பாடியில் <<>>சுயேச்சையை ஆதரிக்கவிருக்கும் விஜய்க்கு என்ன நடக்கும்?

News April 11, 2026

CSK-வுக்கு மீண்டும் இந்த மோசமான சாதனை வேண்டாம்

image

நடப்பு சீசனில் விளையாடிய 3 போட்டிகளிலுமே தோல்வியடைந்த CSK அணி, 2022 சீசனின் மோசமான சாதனையை படைக்காது என ரசிகர்கள் பிரார்த்திக்கின்றனர். ஏனென்றால், அந்த சீசனில் முதல் 4 லீக் ஆட்டங்களிலும் சென்னை அணி தோல்வியைத் தழுவியது. அதேநேரம், கடைசியாக ஹோம் கிரவுண்டில் விளையாடிய 6 போட்டிகளில் அணி தோல்வியுற்றது. இன்றைய DC-க்கு எதிரான போட்டியில் முதல் வெற்றியை மஞ்சள் படை ருசிக்குமா என்பதை பார்க்கலாம்.

error: Content is protected !!