News January 20, 2025

ஆன்லைனில் PF பணத்தை 5 நாள்களில் எடுப்பது எப்படி?

image

*<>Link <<>>மூலம் EPFO Portal ஐ திறக்கவும்.*UAN நம்பர், Password போட்டு Login செய்யவும். *ஆதார், பான், பேங்க் விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்கவும். *Online Services -> Claim (Form-31, 19, 10C, etc.)ஐ கிளிக் செய்யவும். *உங்கள் PF Account No தேர்ந்தெடுத்து, Proceed for Online Claim என்பதைத் தேர்வுசெய்யவும். *Purpose of Withdrawal தேர்வு செய்து OTP உள்ளீடு செய்தால், 5 முதல் 8 நாள்களில் உங்கள் அக்கவுண்டுக்கு பணம் வந்துவிடும்.

Similar News

News March 16, 2026

கள்ளக்குறிச்சி: மாட்டு கொட்டகை மானியம் பெறுவது எப்படி?

image

1) கள்ளக்குறிச்சி மக்களே.., தமிழக அரசின் மாட்டுக் கொட்டகை மானியத் திட்டத்தில் ரூ.2.10 லட்சம் மானியமாக பெறலாம். 2) இதில் விருப்பமுள்ளவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். 3)அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் மானியத்துடன் கொட்டகையும் உங்களுக்கு அமைத்துத் தரப்படும். இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News March 16, 2026

தமிழகத்தில் 4 மாவட்ட SP-க்கள் அதிரடி மாற்றம்

image

கரூர், ஈரோடு, நாகை, விருதுநகருக்கு புதிய SP-க்களை நியமித்து ECI உத்தரவிட்டுள்ளது. கரூர்: ஹரிகிரண் பிரசாத், ஈரோடு: கிரண் ஸ்ருதி, நாகை: சுர்ஜித் குமார், விருதுநகர்: ஸ்ரீநாதா ஆகியோர் SP-க்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, கரூர் SP ஜோஷ் தங்கையா பாரபட்சமாக செயல்படுவதாக அண்ணாமலை குற்றஞ்சாட்டியிருந்தார். மாற்றப்பட்ட SP-க்கள் தேர்தல் தொடர்பான வேறு எந்த பணியிலும் ஈடுபடக்கூடாது எனவும் ECI கூறியுள்ளது.

News March 16, 2026

பதவி பறிக்கப்படும்: ஸ்டாலின் எச்சரிக்கை

image

தேர்தல் முடியும் வரை எந்த உள்கட்சி பிரச்னையும் இருக்கக்கூடாது என்று திமுக மா.செ.,க்களுக்கு ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தேவையின்றி குழப்பமோ, பிரச்னையோ உண்டாக்கி அது என் காதுகளுக்கு வந்தால், எந்த பெரிய பொறுப்புகளில் இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை பாயும் என்று எச்சரித்துள்ளார். அதிக வெற்றியை பெற்று தருபவர்களுக்கே அமைச்சர் பதவி என்றும் அவர் அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளார்.

error: Content is protected !!