News January 20, 2025
வெங்காயம், பூண்டு விலை சரிவு

வரத்து குறைவு காரணமாக தமிழகத்தில் பூண்டு, வெங்காயத்தின் விலை உச்சம் தொட்டு காணப்பட்டது. ஒரு கிலோ பூண்டு ₹350-₹450 வரை விற்கப்பட்டது. அதேபோல், வெங்காயம் விலை கிலோ ₹80 வரை விற்கப்பட்டது. இந்நிலையில், பண்டிகை காலம் முடிந்ததாலும், அறுவடை தொடங்கியதாலும் படிப்படியாக விலை குறையத் தொடங்கியுள்ளது. அதன்படி, கோயம்பேடு சந்தையில் கிலோ பூண்டு ₹150- ₹200 வரை விற்கப்படுகிறது. வெங்காயம் ₹25க்கு விற்கப்படுகிறது.
Similar News
News March 11, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 11) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

ஏழுமலையான் பக்தர்களுக்கு TTD-ன் முக்கிய அறிவிப்பு!

ப்ரீ & ₹300 தரிசன டிக்கெட் வைத்திருப்பவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே தரிசன லைனில் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என TTD தெரிவித்துள்ளது. மேலும், ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவோ அல்லது தாமதமாகவோ வரவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வரும் 16-ம் தேதி நடைமுறைக்கு வரவுள்ளதாம். நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் சிரமத்தை தவிர்க்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாம்.