News January 20, 2025

பாஜகவுக்கு பாடம் எடுக்க வேண்டாம்: அண்ணாமலை

image

தமிழகத்தில் ஆணவப் படுகொலைகள், பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். சமூக நீதியை பற்றி பேசும் திமுகவில், உட்கட்சி ஜனநாயகம் கிடையாது என்ற அவர், பாஜகவுக்கு சமூகநீதி பாடம் எடுக்க திமுகவுக்கு தகுதியில்லை என்றார். இப்தார் விருந்தில் குல்லா போட்டு உட்காரும் சிலர், பாஜகவை பார்த்து மதவாதிகள் எனக்கூறுவது வியப்பாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 13, 2026

கட்சியின் பெயரை இன்று அறிவிக்கிறாரா சசிகலா?

image

கடந்த பிப்.24-ல் புதிய கட்சி தொடங்கியதாக அறிவித்த சசிகலா, அண்ணா, MGR, ஜெ., படங்கள் இடம்பெற்ற கொடியையும் அறிமுகப்படுத்தினார். இந்நிலையில், தனது ஆதரவு நிர்வாகிகளை சென்னை போயஸ் கார்டன் இல்லத்துக்கு வருமாறு சசிகலா அழைப்பு விடுத்துள்ளார். இதனையடுத்து, அவர்களுடனான ஆலோசனைக்குப் பிறகு இன்று கட்சியின் பெயரை சசிகலா வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. என்ன பெயர் வைப்பார் என்று கமெண்ட் பண்ணுங்க.

error: Content is protected !!