News January 20, 2025

ராசி பலன்கள் (20-01-2025)

image

➤மேஷம் – மகிழ்ச்சி ➤ரிஷபம் – வெற்றி ➤மிதுனம் – ஊக்கம் ➤கடகம் – ஆதரவு ➤சிம்மம் – இன்பம் ➤கன்னி – அமைதி ➤துலாம் – பெருமை ➤விருச்சிகம் – சிக்கல் ➤தனுசு -இரக்கம் ➤மகரம் – நற்செயல் ➤கும்பம் – பொறுமை ➤மீனம் – அன்பு.

Similar News

News March 14, 2026

கிருஷ்ணகிரி: 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயில்கள்

image

கிருஷ்ணகிரியில் ஐராவதேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேலான பழமையான கோயிலாகும். இந்த கோயிலில் 2 மூலவர்கள் இருப்பதால் இன்னும் சிறப்பு வாய்ந்த கோயிலாக இருக்கிறது.இந்த கோயில் வந்து சிவனை தரிசிப்பதின் வழியே கடன் தொல்லை தீரும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது, மேலும் திருமணம் தடை அகன்று திருமணம் ஆகும் என்பது ஐதீகமாக இருக்கிறது. உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News March 14, 2026

மயிலாடுதுறை: தவறாக அனுப்பிய பணத்தை இனி திரும்பப் பெறலாம்

image

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News March 14, 2026

விமான நிலையத்தில் சர்ச்சையில் சிக்கிய விஜய்

image

கூர்மையான பொருளை வைத்திருந்ததால் தனி விமானத்தில் ஏற விஜய்க்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஏர்போர்ட்டில் பாதுகாப்பு படையினர் விஜய்யின் பேக்கை சோதனை செய்தனர். அப்போது அவரிடம் கத்திரிக்கோல் இருந்ததாக கூறப்படுகிறது. தடைசெய்யப்பட்ட பொருள் என கூறி அதிகாரிகள் அதை பறிமுதல் செய்தனர். இதன்பின், 20 நிமிடங்கள் தாமதமாக விஜய் தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார். எதற்காக கத்தரிக்கோல் வைத்திருந்திருப்பார்?

error: Content is protected !!