News January 19, 2025
அரியலூர் Drug Free ஆப்பை பயன்படுத்தி ரகசியம் காக்கப்படும்

அரியலூர் மாவட்ட காவல் துறை தலைவர் தீபக் சிவாச் அவர்கள் காவல்துறை செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது அரியலூர் மாவட்டத்தில் போதைப் பொருட்கள் நடமாட்டம் குறித்து புகார் அளிக்க போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு செயலியை Drug Free TN-APP ஐ பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தி உள்ளனர். இதில் புகார் அளிப்பவர்களின் பெயர்கள் மற்றும் தரவுகள் ரகசியம் காக்கப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 21, 2025
அரியலூர்: தமிழக போலீசில் வேலை

அரியலூர் மக்களே POLICE ஆக வேண்டுமா? தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வாணையம் (TNUSRB) சார்பில் 3,644 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.18,200 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும்.விருப்பம் உள்ளவர்கள் இங்கே <
News August 21, 2025
சைபர் குற்ற பாதுகாப்பிற்கான எளிய வழிமுறைகள் வெளியீடு

அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் சைபர் மோசடிகளை தவிர்க்க இரண்டு எளிய வழிமுறைகளை வெளியிடப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் அனைவரும் தங்களது கைபேசியில் தெரியாத இணைப்பை கிளிக் செய்யாதீர்கள் மற்றும் வங்கி கணக்கு விவரங்களை பகிராதீர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சைபர் குற்றங்கள் தொடர்பான புகாருக்கு 1930 என்ற எண்ணை அழைத்து புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 21, 2025
அரியலூர்: ஆன்லைனில் பட்டா பெறுவது எப்படி?

புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், <