News January 19, 2025

டின்னருக்கு முன்பும், பின்பும்… இதை மறக்காதீங்க

image

உங்கள் இரவு உணவை சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் நினைவில் கொள்ள வேண்டிய 5 ஆரோக்கியமான விஷயங்கள்: *உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீர் குடிக்கவும். * சாப்பிட்ட பின் கடுமையான உடற்பயிற்சியை தவிர்க்கவும்; மெதுவாக நடைப்பயிற்சி செய்யலாம் * புகைப்பிடிக்க கூடாது * சாப்பிட்ட பிறகு குளிப்பதை தவிர்க்கவும் * இரவு உணவுக்கு பிறகு பழங்கள் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

Similar News

News August 26, 2025

ராசி பலன்கள் (26.08.2025)

image

➤ மேஷம் – ஆதாயம் ➤ ரிஷபம் – ஆதரவு ➤ மிதுனம் – தோல்வி ➤ கடகம் – போட்டி ➤ சிம்மம் – லாபம் ➤ கன்னி – பெருமை ➤ துலாம் – பயம் ➤ விருச்சிகம் – நற்சொல் ➤ தனுசு – மகிழ்ச்சி ➤ மகரம் – கீர்த்தி ➤ கும்பம் – சோதனை ➤ மீனம் – வாழ்வு.

News August 25, 2025

அதிமுகவில் இருந்து எட்டப்பனான 8 பேர்: EPS சாடல்

image

அதிமுகவில் இருந்து 8 பேர் எட்டப்பனாக மாறி திமுகவுக்கு சென்று அமைச்சராகியுள்ளதாக EPS விமர்சித்துள்ளார். திருச்சி மணப்பாறை பரப்புரையில் பேசிய அவர், மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்பதால் திமுக MLA-க்கள், அமைச்சர்கள் கொள்ளையடிப்பதாக கூறினார். கடந்த ஆண்டுகளை விட அரசு பள்ளிகளில் 1.40 லட்சம் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனால், அரசுக்கு அதுபற்றி எந்தக் கவலையும் இல்லை என விமர்சனம் செய்தார்.

News August 25, 2025

தங்கம் வாங்கும் போது இந்த விஷயங்களை கவனிங்க..!

image

உலகிலேயே தங்கம் நுகர்வில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. தங்கத்தின் விலை கூடினாலும் அதன் மீதான மவுசு குறையவில்லை. இந்நிலையில், நீங்கள் தங்கம் வாங்கும்போது இந்த விசயங்களை மறக்காம நோட் பண்ணுங்க. *BIS முத்திரையை கட்டாயம் பாருங்க. முக்கோண வடிவிலான இந்த முத்திரை இருந்தால் அது தரமான தங்கம். *Hallmark Unique Identification (HUID) கோடு, *<>Bill & GST எண்<<>>, *சரியான எடை இருக்கிறதா என்பதை உறுதி செய்யுங்கள்.

error: Content is protected !!