News January 19, 2025
நாட்டு வெடி வெடித்து சிறுமி பலி

காரிமங்கலம் அருகே பூமாண்டஅள்ளியில் தருமன் என்பவருக்கு சொந்தமான வீட்டு மேல் மாடியில் இன்று(ஜன.19) தருமபுரி ஆட்டுக்காரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கவிநிலா 6 என்பவர் விளையாடிக் கொண்டிருந்தார். அங்கு தீபாவளிக்காக வாங்கிய நாட்டு வெடி பட்டாசுகள் காய வைத்திருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக வெடித்ததில் சிறுமி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து காரிமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 18, 2025
தர்மபுரி: ஐயன் செய்த போது மின் தாக்கி பலி!

தர்மபுரி: நல்லம்பள்ளி அருகே வடக்கு தெருகொட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன்(38). இவர் தர்மபுரி – சேலம் நெடுஞ்சாலையில் ஓட்டல் நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று(நவ.17) கணேசன், ஐயன் பாக்ஸ் வைத்து துணியை ஐயன் செய்தபோது மின்சாரம் தாக்கியது. இதில், மயங்கிய அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது, அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தருமபுரி: இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர் விவரம்!

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (நவ.17) இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் ராமமூர்த்தி தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் ராஜேந்திரன், தோப்பூரில் கேசவன் , மதிகோன்பாளையத்தில் முத்து மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்.